அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று திறந்து வைத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
No Comments1 Min Read

