உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி ரசிக்குமார் Tuttlingen Germany
உதவி பெற்றவர்கள்: புதுக்குடியிருப்பு 20 குடும்பம் மாவிட்டபுரம் 10
குடும்பம் சைவ வித்தியா விருத்திச் சங்கம் சிறுவர் இல்லம். உதவியின் நோக்கம்:21வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உதவித்தொகை;10000,00
நிச்சயமாக உங்கள் பெற்றோர் உற்றோர் உணரும் எல்லா வேதனையையும் எந்த வார்த்தைகளாலும் வெளிப்படுத்த முடியாது!
இழப்பிலிருந்து வரும் வலியின் எடை ஒவ்வொரு நாளும் ஆன்மாவை மேலும் மேலும் கிழித்துக் கொண்டிருக்கிறது. இன்று அமரர் றதுசனின் 21 வது பிறந்த நாள் இந்த நாளில் அமரர் றதுசன் அவர்களின் பெற்றோர் திரு திருமதி ரசிக்குமார் அவர்கள் நிதியில் இருந்து தற்போது உள்ள நிலையினைக் கருத்தில் கொண்டு இடர் கால உதவியாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி ரசிக்குமார் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் றதுசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம் அத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் றதுசன்.