2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் , ஆசிரியர்களுக்கு 28 ஆம் , 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி கல்வி பொதுத்தராதர சதாரணதர பரீட்சை திருத்தபணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள