Braking News எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம்!December 5, 20210 லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…