April 2024
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  

    செய்தி ஆசிரியர் தேர்வு

    இன்றைய செய்திகள்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல்…

    ஜெர்மனியில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரீதியிலான போட்டியில் சஞ்ஜீவ் பத்மநாபன் வாசுதேவன் அவர்கள் முதலாஇடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றார். அத்துடன் 19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில்…

    தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்…

    கொழும்பு – தாமரை கோபுரத்தில் தீ பரவியுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. இந்நிலையில் தாமரை கோபுரத்தில் தீ பரவி வருவதாக…

    ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

    பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை…

    இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (29)…

    மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள்…

    இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரால் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் பதவிநிலை பிரதானியாக கடமையாற்றிய மேஜர்…

    வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் போதுமான…

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கு தமிழகம் தாண்டியும் பெருதொகை ரசிகர்கள் உள்ளனர். ஏனெனில் நிகழ்ச்சியில் இலங்கையர்களும் உள்வாங்கப்படுவதே காரணம் ஆகும். தற்போது பலரையும் கவர்ந்த…

    பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ளதோடு கூடிய விரைவில் இன்னும் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அதற்கடுத்து மொத்தம் 10 மனைவிகள்…

    ஆறு மாதங்களின் பின்னர் , ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இம்மாதம் முதலாம்…

    தேவையான அனுமதியைப் பெறாமல் நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.…

    யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என…

    17 வயதுடைய பாடசாலை மாணவனை எரித்து காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பிரதேசத்தை…

    கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணவ புலனாய்வு…

    தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 6, கடந்த மாதம் 9ம் திகதி ஆரம்பமாகியது. முதல்…

    யாழ் சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.…

    சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. “Mein Schiff 5” என பெயரிடப்பட்ட கப்பல் முதன்முறையாக இலங்கைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…

    மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஒரு கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். மீனவர்களின் மண்ணெண்ணெய்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 03…

    ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள்…

    இலங்கையில் மீண்டுமொரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ம் திகதி முதல்…

    இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 450 கிராம் நிறையுடைய உள்ளூர்…

    ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்…

    மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால்,…

    எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த…

    இலங்கை விவசாயிகள், மீனவர்களுக்கு சீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலவச எரிபொருள் அதன்படி 2022/23 பெரும்போகத்தில்…

    கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்று காணாமல் போன வாழைச்சேனை நான்கு மீனவர்களும் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மீனவர்கள் தொடர்பான…

    செய்தி நாட்காட்டி
    April 2024
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    சமூக ஊடகங்கள்

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    விளம்பரப் பலகை

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    View More

    வாழ்த்துக்கள்

    View More

    வேலைவாய்ப்பு விளம்பரம்

    View More

    மரண அறிவித்தல்

    View More

    உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

    தாயகச் செய்திகள்

    See More

    இலங்கையின் பூர்வீககுடிகள் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – அடித்துக் கூறும் பேராசிரியர் புஸ்பரட்ணம் ******************************************* தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்…

    ராசிபலன்

    See More

    ஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும்…

    சினிமா செய்திகள்

    See More

    நடிகர் விஜய் தற்போது நடித்து வருகின்ற கோட் திரைப்படத்திலிருந்து முன்னோட்டமாக வெளியாகிய ‘விசில் போடு’ என்கிற பாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு பொலிஸ் ஆணையர் அலுலகத்தில் சமூக ஆர்வலரொருவர்…

    Don`t copy text!