இன்றைய செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.மாவட்ட சுகாதாரப்ரிவுகளில் 25 பேருக்கு தொற்று…

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூலை 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்…

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன…

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஹியூமா குரேஷி. இவர் தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா குரேஷி,…

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு…

இலங்கை பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் மக்கள் சக்தி அமைப்பு ஒன்று…

எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடம் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அது. இதை…

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின்…

நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும்…

சைவ  ஆலயங்களில் பிரார்த்தனைகள், நித்திய பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களை மட்டுப்படுத்தப்பட் பக்தர்களுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு…

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று நடுக்கடலில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Hawai மாநிலத்தில் உள்ள Honolulu கடற்கரையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. Honolulu விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட…

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளமையானது வழக்கத்தை விட சடுதியான மரணங்களில் 195 வீத அதிகரிப்பாக…

தாவடி – தோட்டவெளியில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாள்கள் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மருதனார்மடம்…

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 360 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்து 53 ஆயிரத்தை கடந்துள்ளது.…

யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்டமாக 50,000 சினோபாம் கொவிட் தடுப்பூசி நாளை கிடைக்குமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள், கொவிட் தொற்று அதிகமுள்ள…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது ஆரம்ப கட்டம் எனவும், சுகாதார பிரிவின் பூரண வழிகாட்டல்களைப்…

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சித்திரவதைக்கு உட்பட்ட 28 வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர் கஜேந்திரன்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தம்பாட்டி கிராமத்தில் உள்ள நண்டுபதனிடும் தொழிற்சாலையைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவருக்கு…

யாழ்ப்பாணம் கோண்டாவிலிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்…

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் பதிவாகியிருந்த நில அதிர்வுகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு,  புதிய நில அதிர்வு…

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழில் அமைக்கபட்ட குறித்த கலாசார…

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும் மற்றும்…

15 வயது காதலியின் வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, காதலியுடன் உடலுறவு கொண்ட காதலன் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவிசாவளை, புவக்பிட்டி, ஹங்குரால பகுதியில் நேற்று முன்தினம் (27)…

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு…

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான உரிமைகோரல்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைக் காரணம் காட்டி…

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்…

இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், 4…

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட மீன் சிக்கியுள்ளது. குறித்த சுமார் 270 கிலோ எடையுள்ளது என கூறப்படுகின்றது. கொப்பூர் மீன்…

செய்தி நாட்காட்டி
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வாழ்த்துக்கள்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

உதவி வழங்கியவர்கள்:பேரப்பிள்ளைகளாகிய தீபன்,வினோ,றசிவன்,ஜெயந்தி, ஜெனி (பிரான்ஸ் ) காரணம்:அமரர் பொன்னுத்துரை பூமணி அவர்களின் 31 நாள் நினைவு தினம். இன்றைய தினம் அமரர் பொன்னுத்துரை பூமணி அம்மா…

விளையாட்டு செய்திகள்

See More

ராசிபலன்

See More

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான…

சினிமா செய்திகள்

See More

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.…

Don`t copy text!