Browsing: செய்திகள்

யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி…

நட்டில்   மார்ச் மாதத்திற்கான லாஃபிங் (LAUGFS) கேஸின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. LAUGFS நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே.…

2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் Microsoft…

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (28)…

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம்…

நிலவும் சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இங்குருஓயாவிற்கும் கலபொடவிற்கும் இடையில்  மரம் முறிந்து விழுந்துள்ளதாலும், பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக…

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்…

யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய…

இந்தியாவில் (India)  நடைபெறும் மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில்  இலங்கை மாஸ்டர்ஸ் அணி, அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது. இந்த போட்டியில் முதலில்…

நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்…