Browsing: விளம்பரப் பலகை

பிரபல மூத்த பாடகர் சனத் நந்தசிறி காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

மாத்தளையில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரயிஸ் ஒன்று 150 ரூபாவுக்கு வழங்கபடுவதாக விளம்பரப்படுத்தியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அறிந்து நபரொருவர் ஆச்சர்யத்தோடு ஓடர்…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் நாம் பல அகால மரணங்களை கேட்டும் பார்த்தும் வருகிறோம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இதேபோன்றதொரு…

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (17) காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர்…

யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்…

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது. முதுமலை காப்பகத்தில் யானை…

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசியமட்ட குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மாணவிகள் இந்தியா செல்வதற்கான விமான பயண சீட்டுக்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் தாயார் ஷிராணி விக்கிரமசிங்க இன்று (08) காலை காலமானார். அவரது தற்போது பூதவுடல் கொழும்பு ஜயரத்ன மலர்…

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில்…