இன்றைய செய்தி நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியினருக்கு காத்திருந்த ஆபத்துDecember 10, 20240 மாத்தறை மிரிஸ்ஸ கடற்பரப்பில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ் உயிர் காக்கும் அதிகாரிகளால் தம்பதியினர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…