பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் அம்பகஹஒய பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதிற்கு பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.…
Month: November 2024
கண்டியில் உள்ள பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து தவறுதாக அமிலத்தை (ஆசீட்) அருந்தி குழந்தை ஒன்று உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 2 வருடங்கள் மற்றும் 6…
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு (31-10-2024) உரும்பிராய் பகுதியில்…
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி கடவுச்சீட்டுக்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘P’ பிரிவின்…
வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமையும் அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள்…
தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய…
இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, வீசா இன்றி நாட்டில்…
யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான செவிப்புலனற்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ((01) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை…
நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு…
