இன்றைய செய்தி வவுனியா நாகபூசனி அம்மன் கோவிலில் நடந்த அசம்பாவிதம் ; மாயமான அம்மன் நகைகள்October 15, 20240 வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் நுழைந்த விசமிகள் சிலரால் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அம்மனின் நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.…