Day: January 26, 2022

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக…

நேற்று நடந்த சிங்கப்பூரின் 50 வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் தான் இந்நிகழ்வை காண முடிந்தது..!!! லட்சோப லட்சம் மக்களின் முன்னிலையில் 5 வெளிநாட்டு தலைர்கள் கலந்து…

ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) அடுத்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யும்…

இலங்கையின் மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ள சமபவம் பெரும் சோகத்தை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்…

சுற்றுசூழல்,காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, சைக்கிள்…

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற…

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ – சமுத்திரராமய விகாரைக்கு அருகில் உள்ள வீட்டிற்கு குறித்த அரியவகை அணில்…

கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக…