ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடல் நாளை (28) விசேட இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

