இன்று மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30) மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை பின்வருமாறு:
கரையோர ரயில் மார்க்கம்
மருதானை – காலி வரை: பி.ப. 05.25 – சாதாரண ரயில்
மருதானை – அளுத்கம வரை: மு.ப. 06.25 – சாதாரண ரயில்
மருதானை – அளுத்கம வரை: இரவு 07.45 – சாதாரண ரயில்
மருதானை – தெற்கு களுத்துறை வரை: இரவு 08.35 – சாதாரண ரயில்
மருதானை – அளுத்கம வரை: இரவு 09.30 – சாதாரண ரயில்
புத்தளம் ரயில் மார்க்கம்
கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு வரை: பி.ப. 03.40 – சாதாரண ரயில்
நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை வரை: பி.ப. 06.40 – சாதாரண ரயில்
களனிவௌி ரயில் மார்க்கம்
கொழும்பு கோட்டை – அவிஸ்ஸாவெல்ல வரை: பி.ப. 06.00 – சாதாரண ரயில்
விசேடமாக பிரதான ரயில் மார்க்கம் மற்றும் வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று மாலை எந்த ரயிலும் சேவையில் ஈடுபடாது.
அத்துடன் அனைத்து ரயில் மார்க்கங்களிலும் நீண்ட தூர கடுகதி/ நகரங்களுக்கிடையிலான மற்றும் இரவு தபால் ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

