யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும் புதுக்குடியிருப்பு தேவிபுரம் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரர் மயில்வாகனம் அவர்கள் 21.06-2023 புதன்கிழமை காலை 5,00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,,
காலஞ்சென்ற சிலம்பு ,வயிரமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமதி கனகம்மா அவர்களின் அன்புக்கணவரும்,கனகரத்தினம்,கிருஷ்ணலீலா,வனஜா,இலங்கை,சிறிரஞ்சன் உதவும் இதயங்கள் பவுண்டேசன் யேர்மெனி இயக்குனர்),சிறிதாசன் (தொழிலதிபர் இங்கிலாந்)வகிந்தினி(கலா இங்கிலாந்) சிறிகாந்தன் (இங்கிலாந்)அவர்களின் அன்பு தந்தையும்.
பஞ்சலிங்கம்,மல்லிகா,வேல்முருகு,(இலங்கை),நிலாஜினி (யேர்மெனி),சஜிதா (இங்கிலாந்).சிவகுமார் (இங்கிலாந்)அவர்களின் அன்பு மாமனாரும்.
டெனுசியா,கிருஷாந்,கிசோபன்,தர்சினி,தனுசன்,வர்சிகா,தமிழ்பிரியன்,ஆதித்தியன்,துஷாலினி,யனுஸ்,யதுஸ்,அக்சா(பிரதீபன் டெனுசியா)அவர்களின் அன்பு பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
காலை 25.06.2023 அன்று 7.00 மணியில் இருந்து 10.30 மணிவரை வீட்டுக் கிரியை புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீட்டில் இடம் பெறும் அதனைத்தொடர்ந்து பிறந்த இடமாகிய எழுதுமட்டுவாள் எடுத்து சென்று பூத உடல் (எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில்) 12.30 மணியில் இருந்து 14.30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படும். பிற்பகல் 15.00 மணி அளவில்
எழுதுமட்டுவாள் இராமியன் மைதானத்தில் அன்னாரின் பூத உடல் அடக்கம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
ம.சிறிரஞ்சன் மகன் Germany- 0049 1772061431-0049 15751700617-
ம.சிறிதாசன் மகன் London- 0044 7477515935-0094 742097822
சி.வகிந்தினி மகள் London- 0044 7480230156
வே.வனஜா மகள் இலங்கை – 0094 777208506