இந்தியா-ராஜஸ்தானைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக மத்தியப் பிரதேசத்திலும் பெட்ரோல் விலை லீட்டருக்கு நூறுரூபாயைத் தாண்டியது.
மேலும் இங்குள்ள அனுப்பூர் எனும் ஊரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் விலை உயர்த்தி விற்கப்படுகிறது.
அத்தோடு இதனால் இருசக்கர வாகனங்களை நம்பியுள்ள நடுத்தர மக்கள் வாடகைக்கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக பெட்ரோல் விலை உயர்ந்து பல்வேறு மாநிலங்களில் லீட்டர் 92 ரூபாய்க்கு மேலாக விற்கப்பட்டு வருகிறது.